Tuesday, 6 September 2022

பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு

 பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு

 நம் நாட்டின் பொருளாதார வாழ்வில் வேளாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

 நமது பொருளாதார அமைப்பிற்கு இதுவே முதுகெலும்பாகும்.

 இந்திய பொருளியலில் வேளாண்மையே பிழைப்பூட்டும் முதன்மையான அடிப்படை ஆதாரமாகும்.

 இந்தியா ஒரு விவசாய நாடாகவே தொன்றுதொட்டு விளங்கி வருகிறது.

 இன்றும் நாட்டின் எதிர்காலம் வேளாண் உற்பத்தி போக்கை பொருத்தே அமையும்.

 நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கினை பற்றி கீழ்காணுமாறு விளக்கலாம்.

No comments:

Post a Comment